பத்து நாட்களில் பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பை அதிகமாக குறைப்பது எப்படி? How to reduce belly with garlic and lemon in ten days?
பத்து நாட்களில் பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பை அதிகமாக குறைப்பது எப்படி?
பத்து நாட்களில் பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பை அதிகமாக குறைப்பது எப்படி. தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது.தனது தொப்பையின் அளவு பெரிதாகும் போது அவருக்கு நோய்களின் அபாயம் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புகளின் தேக்கத்தால் ஏற்படுவது.
உடலின் செயல்பாடுகள் இடையூறை ஏற்படுத்தி அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். தொப்பையை குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளை தான். எனவே எங்கள் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு முக்கியப் பொருட்களான பூண்டு மற்றும்எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை குறைக்கலாம் என்பது பற்றி இனி காணலாம்.
பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.முக்கியமாக பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடை குறைக்கச் செய்யும்.மற்றொரு ஆய்வில் பூண்டு உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கபட்டு உள்ளது.எலுமிச்சை உடல் எடையை குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானது என்று சொல்லி தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.எலுமிச்சையில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை அதிகரித்து மெட்டபாலிசத்தை சீராக்கி குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
முக்கியமாக எலுமிச்சை உடலின் மூலை முடுக்குகளில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.செயல்முறை 1 முதலில் வெதுவெதுப்பான நீரில் ஒரு எலுமிச்சையின் சாற்றினை பிழிந்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் செய்முறை இரண்டு பின்பு பூண்டு பற்களை தட்டி எலுமிச்சையை நீரில் போட்டு 15 நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்க வேண்டும். குறிப்பு இந்த பானத்தை ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் குளிக்கவேண்டும். நிச்சயம் மிகவும் சுவையாக இருக்காது. குடிப்பதற்கு சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கும் இருப்பினும் தொப்பையை வேகமாக குறைக்க வேண்டுமானால் கஷ்டத்தை அனுபவித்து தானே ஆக வேண்டும்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...