Breaking News

வாசனை விபூதி செய்ய தேவையான பொருட்கள்

                        வாசனை விபூதி 

தேவையான பொருட்கள்:

1.பசுவின் சாணம் தேவையான அளவு.

2.பன்னீர் தேவையான அளவு.

செய்முறை:

⦁பசுமாட்டுச்சாணத்தை பிசைந்து உருட்டி வெயிலில் காய வைக்கவும்.

⦁பிறகு தீ வைத்து அதனை சாம்பலாக்கவும்.

⦁உள்புறம் இருக்கும் வெண்மையான சாம்பல் மட்டும் சேகரித்து, அதனுடன் சிறிது பன்னீர்  தெளித்து, நிழலில் உலர வைத்து,சலித்து எடுக்கவும்.

⦁வாசனை விபூதி ரெடி.

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...