Breaking News

தமிழ்நாடு புதிய புத்தகங்கள் pdf இலவச பதிவிறக்கம் / Tamilnadu New Books pdf Free Download




                              tamil
  •   நம்மில் அனைவருக்கும் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.
  •  அதற்காக நாம் எவ்வளவு உழைக்கிறோம் எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ள வருகிறோம் என்பது பற்றி ஆராய்ந்தார் அதில் மிகவும் சொற்பமானவர்களே வெற்றி கண்டிருக்கிறார்கள்.
  •  ஆதலால் நீங்கள் டிஎன்பிஎஸ்சி(TNPSC) அதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எழுத உங்களால் முடியும்.
  •  அதன்மூலம் நீங்கள் நல்லதொரு வேலை வாய்ப்பினையும் பெற்றிட முடியும்.
  •  சமுதாயத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தையும்.உருவாக்கிக் கொள்ளலாம். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால் கடினமாக உழைக்க வேண்டும்.
  • இங்கு உழைப்பு என்பது படிப்பது மட்டுமே! நேரத்தை வீணாக்காமல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்துகொண்டு,தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டிருக்கும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் அனைத்தையும் தரவாக படித்துக் கொண்டால் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி…!



 

பள்ளி பாடப்புத்தகங்கள் /  School Textbooks



 தமிழ் வழிக்கல்வி 

 ஆங்கில வழிக்கல்வி 

 

முதல் வகுப்பு 

 

1ST-STANDARD

 

இரண்டாம் வகுப்பு 

 

2-ND STANDARD

 

மூன்றாம் வகுப்பு 

 

3RD- STANDARD

 

நான்காம் வகுப்பு 

 

4TH- STANDARD

 

ஐந்தாம் வகுப்பு 

 

5TH- STANDARD

 

ஆறாம் வகுப்பு 

 

6TH STANDARD

 

ஏழாம் வகுப்பு 

 

7TH- STANDARD

 

எட்டாம் வகுப்பு 

 

8TH- STANDARD

 

ஒன்பதாம் வகுப்பு 

 

9TH- STANDARD

 

பத்தாம் வகுப்பு 

 

10TH- STANDARD

 

பதினொன்றாம் வகுப்பு 

 

11TH- STANDARD

 

பன்னிரெண்டாம் வகுப்பு 

 

12TH- STANDARD

 



                                                                     


கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...