TNPSC EXAM 2021 Tamil Nadu Town and Country Planning Subordinate Service / Architectural Assistant / Planning Assistant
தேர்வு விவரங்கள் / Exam Details |
பதவியின் பெயர் |
Architectural
Assistant / Planning Assistant |
மாத
சம்பளம் |
Rs.37,700 – 1,19,500 |
கல்வித்தகுதி |
(i)
Must
Possess a Degree of Master of Town Planning or its equivalent (or) (ii)
Associate
Membership of the Institute of Town Planners of India or Institute of
Architects of India (or) (iii)
A
Degree in Civil Engineering (or) (iv) A Degree in Architecture (or) (v) An A.M.I.E (Civil) (i.e.,) Associate Member of the Institute of
Engineers (India) |
வயது
வரம்பு |
18-30 |
தேர்வு முறை |
i)
Written Examination (ii)
Oral Test in the shape of an interview |
விண்ணப்பிக்கும்
முறை |
Online |
தேர்வு கட்டணம் |
Rs.150/- |
விண்ணப்ப
தேதி |
24.09.2021 |
கடைசி தேதி |
23.10.2021 |
தேர்வு
நாள் |
Paper-I : Subject papers 08.01.2022 10.00A.M. to 01.00 P.M. Paper-II : General Studies (Degree Standard) 08.01.2022
03.00P.M. to 05.00 P.M. |
அறிவிப்பு |
|
பணியிடங்கள் |
4 |
வாழ்த்துக்கள் |
ALL THE BEST FOR ALL THE EXAMINATIONS |
All recruitments by
the Tamil Nadu Public Service Commission are purely meritØ based. Tamil Nadu Public Service Commission hereby
cautions the applicants against touts
and agents who may cheat by making false promises of securing jobs through
unfair means. The Tamil Nadu Public
Service Commission shall not be responsible or liable for any loss that may be
caused to any applicant on account of indulging in any sort of dealings with
such unscrupulous elements. Applicants
are solely responsible for their claims in the online application. They cannot
blame service providers like internet cafes/browsing centres/Common Service
centres for the mistakes made while applying online for recruitment. Applicants
are advised to check the filled in online application before finally submitting
the same.
எச்சரிக்கை
தேர்வாணையத்தின் தெரிவுகள்
அனைத்தும் விண்ணப்பதாரரின் தரவரிசைப் படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி
தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர் மிகவும் கவனமாக
இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர். இதுபோன்ற
தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரருக்கு ஏற்படும் எவ்வித இழப்பும் தேர்வாணையம்
எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களும்
விண்ணப்பதாரர் முழுப் பொறுப்பாவார். விண்ணப்பதாரர் தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்
பொழுது ஏதேனும் தவறு ஏற்பட்டால் தாங்கள் விண்ணப்பித்த இணைய சேவை மையங்களையோ பொது சேவை மையங்களையோ குற்றம்சாட்ட கூடாது. விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு
அறிவிக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...