மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம்! ஜூலை 15-ம் தேதி தொடக்கம் Rs.1,000 per month plan for students! Starting July 15th
மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம்! ஜூலை 15-ம் தேதி தொடக்கம்
Rs.1,000 per month plan for students! Starting July 15th
இதுதொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,
- மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை,
- ஆதார் அட்டை,
- 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
- 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
- 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தமைக்கான சான்று உள்ளிட்டவற்றுடன் வங்கிக்கணக்கு விவரம் ஆகியவற்றை பெற ஆணையிடப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டை தவிர பிற ஆண்டுகளில் பயிலும் தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களை பெற வேண்டும் என்றும் சமூகநலத்துறையின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், சான்றிதழ்களை பெறும் பணியை விரைந்து செயல்படுத்தவும் ஆணையிடப்பட்டுள்ளது.
சான்றிதழ்களை பெற்ற உடன், அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கும். கல்வி வளர்ச்சி நாளாக அனுசரிக்கப்படும் ஜூலை 15-ம் தேதி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க ஏதுவாக, இப்பணிகளை உயர்கல்வித்துறை தொடங்கியுள்ளது.
Video Link : https://youtu.be/upUQnHLmx54
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...