டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2A தேர்வு முடிவு தேதி வெளியீடு / TNPSC Group 2,2A Exam Result Date Release
டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2A தேர்வு முடிவு தேதி வெளியீடு / TNPSC Group 2,2A Exam Result Date Release
TNPSC Group 2 Exam Result Date Release |
- டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2,2A தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC RESULT |
- மே 21 அன்று நடைபெற்ற குரூப் 2,2A தேர்வுக்கான முடிவு வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு முதன்மை தேர்வு அதாவது MAIN EXAM செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...