தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? How to apply online for all Arts and Science Colleges in Tamil Nadu
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி? How to apply online for all Arts and Science Colleges in Tamil Nadu
Tngasa admission 2022 |
அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும் / Go to the official website
tngasa admission 2022 tamil |
ரிஜிஸ்டர் பக்கத்தை நிரப்பவும் / Fill in the register page.
tngasa ug admission 2022 |
இரண்டாவதாக விண்ணப்பம் என்பதனை அழுத்தவும் / Second, click on Application
tngasa pg admission 2022 |
உங்களைப் பற்றிய முழு சுய விவரத்தையும் பதிவிடவும் / Post your full profile about yourself
how to apply tngasa 2022 in tamil |
மாற்றுத்திறனாளிக்கான விவரங்களை உள்ளிடவும் / Enter details for the disabled
how to apply tngasa tamil |
மொழிப் பாடத்தை தேர்வு செய்து அதற்கான மதிப்பெண்களை உள்ளிடவும் / Select the language course and enter the appropriate marks
how to apply tngasa 2022 |
விண்ணப்பத்தினை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு சமர்ப்பிக்கவும் / Please check the application once and submit
கல்லூரி மற்றும் படிப்பினை தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும் / Select college and submit course
ug admission 2022 tamil nadu |
50 ரூபாய் கட்டணம் செலுத்த பட்டனை அழுத்தவும் / Press the button to pay a fee of 50 rupees
degree apply 2022 |
QR பட்டனை அழுத்தி Make Payment அழுத்தவும் / Press the QR button and then Make Make Payment
degree admission 2022 apply online |
உங்கள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்து பணத்தினை செலுத்தவும் / Scan with your mobile and pay
பணம் செலுத்தியதற்கான பேமென்ட் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் / Download the payment slip for payment
ஐந்தாவதாக இருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்க என்ற பொத்தானை அழுத்தவும் / Fifth click on the Download Application button
உங்களது அப்ளிகேஷன் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் / Your application has been successfully uploaded, please download it
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...