Breaking News

இந்தியா ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.170000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு ! / Employment in India Oil Company! 170000/- per month job opportunity !

  இந்தியா ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !
மாதம் ரூ.170000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு ! /  Employment in India Oil Company! 170000/- per month job opportunity !

 Employment in India Oil Company! 170000/- per month job opportunity !


ஆயில் இந்தியா லிமிடெட்ட நிறுவனத்தில் காலியாக உள்ள IT Consultant வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள.

ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம். 

ஆயில் இந்தியா லிமிடெட் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


காலியிடங்கள் :
          01

கல்வித்தகுதி : 
          B.Tech/ B.E

சம்பளம் :
        Rs.1,43,000 முதல் 1,70,000/-மாதம்
 
வயது : 
18 வயது முதல் 65வயது வரை
  

பணியிடம் : 
  Dibrugarh

தேர்வு செய்யும்  முறை : 
        Interview

விண்ணப்பிக்கும் நாள் : 
அறிவிப்பு தேதி 28 ஜூலை 2022
கடைசி தேதி 08 ஆகஸ்ட் 2022
அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE 




கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...