Breaking News

கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு ! 10TH படித்திருந்தால் போதும் ! / Employment in the collector's office! It is enough if you have studied 10TH!

கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! 10TH படித்திருந்தால் போதும் ! Employment in the collector's office! It is enough if you have studied 10TH!


  • இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது.
  •  இந்த அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. 
  • எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே  விண்ணப்பிக்க வேண்டும் .
  • கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம்  வேண்டும்.

  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது :

18 முதல் 40 வரை இருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரபூர்வ வளையத்தளம் :CILCK HERE

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...