Breaking News

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு !MS Office தெரிந்தால் போதும் ! / Employment in the field of rural development!Knowing MS Office is enough!

  ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு !MS Office தெரிந்தால் போதும் ! /  Employment in the field of rural development!Knowing MS Office is enough!

Employment in the field of rural development!Knowing MS Office is enough!


 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,

 வட்டார இயக்க மேலாண்மைஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியானவர்கள்  விண்ணப்பிக்கலாம் .


பணியிடங்கள் : 

            21

விண்ணப்பிக்கும் நாள் : 

       கடைசி தேதி :  05.08.2022


விண்ணப்பிக்கும் முறை :

            Offline


கல்வி தகுதி :


டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாகவும் மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டையப்படிப்பு (MS Office) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

 கணினி அறிவியல் பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது : 

      18 முதல் 28 வரை இருக்க வேண்டும்.


சம்பளம் : 

     மாதம் ரூ.12,000/- 


விண்ணப்பிக்கும் முறை : 

      அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE 

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...