இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு! 8th, 10th, டிகிரி, டிப்ளோமா,படித்திருந்தால் போதும் !/ Employment in Indian intelligence! 8th, 10th, degree, diploma, study is enough!
காலியாக உள்ள இடங்கள் :
- Executive officer,
- Cook
- Senior Facility Caretaker,
- Junior Intelligence Officer,
- Security Assistant
- 766 வேலைகள் காலியாக உள்ளன .
விண்ணப்பிக்கும் தேதி:
- கடைசி தேதி :21 ஆகஸ்ட் 2022.
- புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் Intelligence Bureau Vacancy 2022-க்கு விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு : அதிகபட்ச வயது 56
- பணியிடம் : All Over India
- சம்பளம் : ரூ.21,700 – 1,51,100/- மாதம்
முகவரி: Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-110021
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ வலைதளம்:CLICK HERE
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...