Breaking News

PASSPORT அலுவலகத்தில் வேலைவாய்ப்பு !மாதம் ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/-வரை சம்பளம் ! / Employment in PASSPORT Office !Salary Rs.78,800/- to Rs.2,09,200/- per month !

  PASSPORT அலுவலகத்தில்  வேலைவாய்ப்பு !மாதம் ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/-வரை  சம்பளம் ! / Employment in PASSPORT Office !Salary Rs.78,800/- to Rs.2,09,200/- per month !

Employment in PASSPORT Office !Salary Rs.78,800/- to Rs.2,09,200/- per month !

வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.


 இந்த அறிவிப்பில் Passport Office-ல் காலியாக உள்ள Deputy Passport Officer மற்றும் Passport Officer பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 
Deputy Passport Officer பணிக்கு அரசு நிறுவனங்களில் Passport, Consular, Immigration போன்ற பணி சார்ந்த துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பதிவுகளில் Pay Level 10 என்ற ஊதிய அளவின் படி குறைந்தது 05 வருடங்கள் ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

.
Passport Officer பணிக்கு அரசு நிறுவனங்களில் Passport, Consular, Immigration போன்ற பணி சார்ந்த துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பதிவுகளில் Pay Level 11 என்ற ஊதிய அளவின் படி குறைந்தது 05 வருடங்கள் முதல் அதிகபட்சம் 09 வருடங்கள் ஊதியம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


காலிப்பணியிடங்கள் : 

                24

கல்வித்தகுதி : 

   அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் இரு Bachelor’s Degree படித்தவராக இருக்க வேண்டும் .


வயது : 

    18 முதல் 56 வயது வரை 


சம்பளம் : 

         Deputy Passport Officer பணிக்கு ,ரூ.67,700/- முதல்  ரூ.2,08,700/- வரை மாதம் 


        Passport Officer பணிக்கு  ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை மாதம் 

விண்ணப்பிக்கும் நாள் :

விண்ணப்பிக்க கடைசி தேதி : With in 30 Days

விண்ணப்பிக்கும் முறை : 

Offline

அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE 


கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...