Breaking News

தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு ! மாதம் ரூ .20,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு! / Employment for women in Tamil Nadu! Employment at Rs 20,000/- per month!

 தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு !  மாதம் ரூ .20,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு!  / Employment for women in Tamil Nadu! Employment at Rs 20,000/- per month!

Employment for women in Tamil Nadu! Employment at Rs 20,000/- per month!

    சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறையின்‌ கீழ்‌ செங்கல்பட்டு மாவட்டத்தில்‌ ஒருங்கிணைந்த சேவை மையத்தில்‌ காலியாக உள்ள மூத்த ஆலோசகர்‌, தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌, வழக்கு பணியாளர்‌, பல்நோக்கு உதவியாளர்‌ மற்றும் பாதுகாவலர்‌ பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


காலியாக உள்ள இடங்கள் : 

 

பாதுகாவலர்‌ – 02
வழக்கு பணியாளர்‌ – 05
மூத்த ஆலோசகர்‌ – 01
பல்நோக்கு உதவியாளர்‌ – 01
தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌ – 01


கல்வி தகுதி:

மூத்த ஆலோசகர்‌ :

முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 2 வருட அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

வழக்கு பணியாளர்‌:

சமூக பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டம். அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் எதிரான வன்கொடுமைகளில் பணிபுரிந்த குறைந்தபட்சம் 2 வருட அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌ :

இளங்கலை பட்டம், கணினிகள் / ஐடியில் குறைந்தபட்சம் டிப்ளோமா உடன் தரவு மேலாண்மை முடித்திருக்க வேண்டும்.

 3 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.


பல்நோக்கு உதவியாளர்‌:

விண்ணப்பதார்கள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும் .


சம்பளம் :

மூத்த ஆலோசகர்‌ – ரூ.20,000/-
தகவல்‌ தொழில்நுட்ப நிர்வாக பணியாளர்‌ – ரூ.18,000/-
வழக்கு பணியாளர்‌ – ரூ.15,000/-
பாதுகாவலர்‌ – ரூ.10,000/-
பல்நோக்கு உதவியாளர்‌ – ரூ.6,400/-


விண்ணப்பிக்கும் முறை : 

 காலிப்பணியிடங்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தினை சேர்ந்த
விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.08.2022


முகவரி  :

 மாவட்ட சமூக நல அலுவலகம்‌,
CRC குறுவள மையக்‌ கட்டிடம்‌,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளி வளாகம்‌,
85 ஆலப்பாக்கம்‌,
செங்கல்பட்டு – 603003.

அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE 

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...