Breaking News

இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலை அறிவிப்பு! பத்தாம் வகுப்பு போதும்! / Indian Postal Department New Job Notification! 10th class is enough!

 இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலை அறிவிப்பு! பத்தாம் வகுப்பு போதும்! / Indian Postal Department New Job Notification! 10th class is enough!

Indian Postal Department New Job Notification! 10th class is enough!


  • இந்திய அஞ்சல் அலுவலகத்தில் புதிதாக Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 
  • பதவிக்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 08 ஆகஸ்ட் 2022.
  •  India Post Office Jobs 2022 தகவல்களை அறிந்துகொண்டு அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள முகவரிக்கு ஆஃப்லைனில் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள். 

முகவரி :

                        Manager, 
                  Mail Motor Service, 
                  Goods Shed Road, 
                  Coimbatore – 641001, 
                  Tamilnadu

அதிகாரப்பூர்வ வலைத்தளம் செல்ல : CLICK HERE

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...