Breaking News

இந்தியாவில் மீணடும் ஊரடங்கு வருமா!குரங்கு அம்மை தொற்று மக்கள் அதிர்ச்சி ./ Will there be a renewed curfew in India? People are shocked by the monkey measles infection./

 இந்தியாவில் மீணடும் ஊரடங்கு வருமா!குரங்கு அம்மை தொற்று மக்கள் அதிர்ச்சி ./ Will there be a renewed curfew in India? People are shocked by the monkey measles infection./

                                                       
                          

  • குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது .
  • இந்த நிலையில் டெல்லியை தொடர்ந்து தெலுங்கானாவில் குரங்கு அம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  •  இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்
  • நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் தற்போது தான் தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
  •  இந்த நிலையில் புதிதாக உலகம் முழுவதும் குரங்கு அம்மை என்னும் நோய் பரவி வருகிறது.
  • குரங்கு அம்மை நோய் வைரஸால் ஏற்படும் ஒரு அரிய வகை தொற்று நோயாகும்.
  •  குரங்கு அம்மை நோய் மக்களிடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரின் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் நோயானது பரவலாம் என கூறப்படுகிறது.
  •  கொரோனாவை போலவே இருமல், தும்மல் போன்றவற்றால் பரவக்கூடிய ஆபத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
  •  விலங்குகளிடம் இருந்து இந்த நோய் பரவக் கூடும் என்றும் பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடுவதன் மூலமோ அல்லது விலங்குகளின் திரவங்கள் மூலமோ மனிதர்களுக்கு பரவுகிறது.
  •  குறிப்பாக எலி, அணில் போன்றவைகள் மூலம் இந்நோய் பரவுவதாக கூறப்படுகிறது.
  •  பாதிப்பு 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு பரவுவதை  உறுதி  செய்யப்பட்டுள்ளது.
  •  இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளது கூறப்படுகிறது .
  • இதனால் மீண்டும் ஊரடங்கு வரும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் .

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...