வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வேலைவாய்ப்பு! +2 ,டிகிரி படித்தால் போதும் ! மாதம் ரூ.25500-35400 /-சம்பளம். / Agricultural Research Institute Jobs! +2, degree is enough! Salary Rs.25500-35400/- per month

Agricultural Research Institute Jobs! +2, degree is enough! Salary Rs.25500-35400/- per month
கிருஷி விக்யான் கேந்திராவில் காலியாக உள்ள Programme Assistant, Stenographer வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும்சரி பார்த்துவிண்ணப்பிக்கலாம்.
பதவி:
Programme Assistant,
Stenographer
காலியிடங்கள் :
இரண்டு
கல்வித்தகுதி :
+2 Pass,
Bachelors’ Degree (Agri)
சம்பளம் :
மாதம் ரூ.25,500 – 35,400/-
வயது :
18முதல் 30வரை
பணியிடம் :
கோயம்புத்தூர் – தமிழ்நாடு
தேர்வு செய்யும் முறை:
நேர்முகத்தேர்வு
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...