வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு ! தமிழகத்தில் 10,000 காலிப்பணியிடங்கள் உள்ளன ! / An opportunity to learn for unemployed graduates! There are 10,000 vacancies in Tamil Nadu!
|
An opportunity to learn for unemployed graduates! There are 10,000 vacancies in Tamil Nadu! |
தொழில் வழிகாட்டுதல் மையம் ஆனது மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது .
முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இம்முகாம் பற்றிய அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையான முறையில் வழங்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள இடங்கள் :
Vinora Studios and Technologies Pvt ltd, Lee grand, MRF Limited தனியார் நிறுவனங்களில் 150 இடங்கள் .
Machine Operator, Design Engineer 10,0000 இடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி :
கல்லூரி / பள்ளி / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் 10த் , +12 வகுப்பு, ITI, Diploma, B.E, B.Tech, Graduate\
Degree, Post Graduate Degree அல்லது Master Degree பெற்றவராக இருக்க வேண்டும் .
வயது :
18 வயது மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம் .
சம்பளம் :
மாதம் ரூ.10,000/- வழங்கப்படும் .
தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு,
எழுத்து தேர்வு
தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு
தேர்வு செய்யப்படுகிறது .
விண்ணப்பிக்கும் நாள் :
ஆரம்பிக்கும் தேதி : 26.07.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2022.
அதிகாரபூர்வ வளையத்தளம் :CLICK HERE
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...