Breaking News

GST வரியால் நூல் விலை அதிகரிக்கிறது ! திருப்பூரில் தொழிலாளர்கள் அதிர்ச்சி ! / GST tax increases the price of yarn! Workers shocked in Tirupur!

GST வரியால் நூல் விலை அதிகரிக்கிறது ! திருப்பூரில் தொழிலாளர்கள் அதிர்ச்சி !   /  GST tax increases the price of yarn! Workers shocked in Tirupur!

 GST tax increases the price of yarn! Workers shocked in Tirupur!


திருப்பூர் தொழில் துறை நெருக்கடியை சந்தித்து வருகிறது இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வரும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர் .

 வந்தாரை வாழவைக்கும் இந்தியாவின் பின்னலாடை நகரான திருப்பூரில் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது முன்னணி நிறுவனங்களில் சில யூனிட்டுகள் மூடப்பட்டுள்ளன .


 இதனால் ஜாபர் செய்யக்கூடிய நூற்றுக்கணக்கானவர்கள் நிறுவனங்களிலும் வேலை குறைந்து விட்டது உள்நாட்டு உற்பத்தி பிரிவிலும் சிறு குறு நிறுவனங்களுக்கு வேலை இல்லை .


 இதனால் வழக்கமான திருப்பூரில் உற்பத்தியில் 50 சதவீதம் குறைந்துள்ளது நூல் விலை உயர்வு காரணமாக பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் .


 6 மாதங்களுக்கு முன் விலை பின்னலாடை உற்பத்தி முறைக்கும் உள்ளது அதேபோல் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது .


 வெளிநாட்டு உள்நாட்டு சந்தைகளில் மக்களின் வாங்கும் சக்தி சரிந்துள்ளதால் உறுதியான ஆடைகள் விற்பனை இன்று தேங்கிப் போய் இருப்பதாகவும் தொழில் துறையினர் தெரிவித்தனர். 


இதனிடையே மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட விடுதிகளில் தங்க வைத்திருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை தருகின்றனர் வேலை தராவிட்டால் அவர்கள் மொத்தமாக சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள் என்றும் காரணம் சொல்லப்படுகிறது .


 ஏற்றுமதி நிறுவனங்கள் ஆற்றல்களை பெற முடியாமல் திண்டாடி வருவதாக தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை இந்த நிலையில் குழந்தைகளின் படிப்பு வீட்டு வாடகை என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் கிடைக்கும் வேலையை பல தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.


இதனிடையே ஒன்றிய அரசின் பாதம் பணமதிப்பு நிற்கும் ஜிஎஸ்டி கொள்கைகள் திருப்பூர் தொழில் துறையை கடுமையாக பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது .


 தொடர்ந்து நூல் விலை உயர்வு மூலப்பொருட்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்றவற்றால் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக தொழில்முனைவோர் உள்நாட்டு சந்தை வீழ்ச்சி மக்களின் வாங்கும் திறன் சமநிலை திருப்பூரின் தொழில் துறை கடும் நெருக்கடியில் உள்ளதாகவும் ஒன்றி அரசு உடனடியாக தலையிட்டு பின்னலாடை தொழிலை காப்பாற்ற வேண்டும் எனவும் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர் . 

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...