Breaking News

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு ! மாதம் : ரூ.1,33,100/-சம்பளம் ! / Employment in Government Staff Selection Commission! Monthly : Rs.1,33,100/- Salary !

அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு ! மாதம் : ரூ.1,33,100/-சம்பளம் ! / Employment in Government Staff Selection Commission! Monthly : Rs.1,33,100/- Salary !
Employment in Government Staff Selection Commission! Monthly : Rs.1,33,100/- Salary !

தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலைப் பணி மற்றும் சமூக அலுவலர் உள்ளிட்ட மருத்துவக் கல்வித் துறையில் நேரடி ஆட்சேர்ப்புக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

விண்ணப்பதார்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 CBT தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர். 

காலியாக உள்ள இடங்கள் :

Vocational Counsellor – 5 பணியிடங்கள்

Community Officer – 11 பணியிடங்கள்

வயது :

      18 முதல் 32 வயது வரை 

கல்வித்தகுதி  :

பல்கலைக்கழகத்தின் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், 

அரசு சாரா நிறுவனத்தில் இரண்டாண்டுகளுக்குக் குறையாத காலத்திற்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : 

     Vocational Counsellor – ரூ.36,200 முதல்   1,33,100/-வரை 

     Community Officer – ரூ..35,600 முதல்  1,30,800/-வரை 

விண்ணப்ப கட்டணம்:

பதிவு கட்டணம் – ரூ.150/-

தேர்வுக் கட்டணம் – ரூ.100/

தேர்வு செய்யும் முறை :

           கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

CBT தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமனங்களின் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:

  அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE 

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...