திருச்சி NITயில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.78,800/- சம்பளம் !/ Employment in Trichy NIT! Salary Rs.78,800/- per month ! |
Employment in Trichy NIT! Salary Rs.78,800/- per month ! |
தொழில்நுட்ப நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் காலியாக உள்ள Deputy Registrar, Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள இடங்கள் :
Deputy Registrar, Medical Officer பணிக்கென 3 காலிப்பணியிடங்கள் உள்ளன .
Deputy Registrar – 1 பணியிடங்கள்
Medical Officer – 2 பணியிடங்கள்
வயது :
18 முதல் 56 வயது வரை
சம்பளம் :
Deputy Registrar – ரூ. 78,800/- முதல் ரூ.2,09,200/- வரை
Medical Officer – ரூ. 56,100/- முதல் ரூ.1,77,500/-வரை
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு/ Skill Test/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
முகவரி:
The Registrar,
National Institute of Technology,
Tiruchirappalli – 620015.
அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...