STAFF SELECTION COMMISSION கான வேலைவாய்ப்பு ! 857-காலிப்பணியிடங்கள் ! / Employment for STAFF SELECTION COMMISSION ! 857-Vacancies !
STAFF SELECTION COMMISSION கான வேலைவாய்ப்பு ! 857-காலிப்பணியிடங்கள் ! / Employment for STAFF SELECTION COMMISSION ! 857-Vacancies !
Constable (Driver), Head Constable (AWO/TPO) ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஜூலை 8 ஆம் தேதி வெளியானது.
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில்12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
காலியாக உள்ள இடங்கள் :
Head Constable (AWO / TPO) (Male) – 573 பணியிடங்கள்
Head Constable (AWO / TPO) (Female) – 284 பணியிடங்கள்
வயது :
18 முதல் 27 வயது வரை
கல்வித்தகுதி :
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம் :
Constable (Driver) பணிக்கு ரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை
Head Constable (AWO/TPO) பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
தேர்வு செய்யும் முறை:
Computer Based Examination (CBE), Physical Endurance and Measurement Test (PE&MT), Typing Test on Computer and Computer (Formatting) Test, Documents Verification / Police verification மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படும் .
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...