செஸ் ஒலிம்பியாட் -பிரமாண்ட தொடக்கவிழா !
சர்வதேச நாடுகளின் வீரர்கள் அணிவகுப்பு . / Chess Olympiad - grand opening ceremony!Parade of international players.
|
Chess Olympiad - grand opening ceremony!Parade of international players. |
சென்னையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி .
சதுரங்க பலகை நினைவுகூறும் கருப்பு வெள்ளை சக்கரை போட்டு வேட்டியும் சட்டையும் அங்கவஸ்திரம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார் தொடங்கிய பிரதமர் மோடி.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டினார் சதுரங்க போட்டிகளுக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கருத்து திருவாரூர் மாவட்டம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலுக்கும் சதுரங்கம் உள்ள தொடர்பை எடுத்துக் காட்டினார் பிரதமர் மோடி .
இறைவனை வணங்கும் பெருமை மிக்க இடம் தமிழகத்தில் உள்ளதாக புகழாரம் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்ய ஒன்றரை ஆண்டுகள் ஆகும்.
நிலையில் நான்கு மாதங்களில் ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு இதுபோன்ற வாய்ப்புகளை தமிழக அரசுக்கு தொடர்ந்து தர வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை .
ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக்கொள்ள பிரதமரையும் உடன் அடைத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமரும் முதலமைச்சரும் இணைந்து பெற்ற ஜோதியை இளம் வீரர்களுடன் ஒப்படைத்து ஏற்ற வைத்தனர்.
தொடக்க விழாவில் அரங்கேறிய தமிழர் தம் வாழ்வியல் வரலாற்று பெருமையை சொல்லும் கலை நிகழ்ச்சி பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான வரலாற்று நிகழ்வுகளை கமல்ஹாசனின் குரலில் ஒலி ஒளி சுத்தமாக வடித்து காட்டினர்.
ஓவியக் கலைஞர்களின் திறப்பு நிகழ்ச்சி பிரதமர் மோடி முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூவி எங்களை இணைத்து மணலில் வரைந்து காட்டினார் .
ஒலிம்பியாட் போட்டியில் ஒரே நேரத்தில் இரு கைகளால் இறுக்கி யானைகளை வாசித்த லிடியன் நாதஸ்வரம் மணல் ஓவியங்கள் வரையப்பட்ட நேரத்தில் பின்னணியாக பியானோ இசை காற்றில் மிதக்க விட்டார்.
ஒலிம்பியாட் போட்டியில் இடம்பெற்ற நாட்டின் பாரம்பரியம் சொல்லும் சிறப்பு நடன நிகழ்ச்சி நேற்று ஒளிவெள்ளத்தில் பரதநாட்டியம் கதகளி உள்ளிட்ட நடனங்களை அரங்கேற்றினர்.
கலைஞர்கள் மாமல்லபுரத்தில் நாளை மதியம் 3 மணி முதல் போட்டிகளை நடத்த ஏற்பாடு வருகிற ஆகஸ்டு மாதம் பத்தாம் தேதி வரை தினமும் மதியம் 3 மணி முதல் இரவு8மணி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு.
சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் 187 நாடுகளைச் சேர்ந்த 1755 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்தியா சார்பில் போட்டியில் பங்கேற்கும் 30 பேரில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சர்வதேச சதுரங்க போட்டிகள் தொடக்க விழாவையொட்டி களைகட்டிய கலைநிகழ்ச்சிகள் தமிழகத்தின் பாரம்பரிய நடனங்களை ஆடி பார்வையாளர்களை கவர்ந்த கலைஞர்கள் .
சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி வரவேற்பு தலைநகரம் வீதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் கேரள செண்டை மேளம் முதல் தமிழகத்தின் கரகாட்டம் வரை விதவிதமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது பாரதிய ஜனதா.
சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க வந்துள்ள வீரர்கள் தங்கை 27 நட்சத்திர ஹோட்டல்களில் ஏற்பாடுகள் வீரர்களுக்கு 200 விதமான உணவு வகைகளை சமைத்து பரிமாற ஏற்பாடு செய்துள்ளது தமிழக அரசு .
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...