Breaking News

மிக் -21 போர் விமானம் விபத்து. ! விமானப்படை வீரர்கள் 2 பேர் பலி .! / MiG-21 fighter jet crash. ! 2 air force soldiers killed.

 

மிக் -21 போர் விமானம் விபத்து. ! விமானப்படை வீரர்கள் 2 பேர் பலி .! / MiG-21 fighter jet crash. ! 2 air force soldiers killed.

MiG-21 fighter jet crash. ! 2 air force soldiers killed.





இந்திய விமானப்படையின் mig-21 போர் விமானம் இன்று இரவு ராஜஸ்தானின் பரமர் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர் .


 வணக்கம் இந்திய விமானப்படையின் மிக் 27 ரக போர் விமானம் இன்று இரவு ராஜஸ்தானின் பார்மர் பாவத்தில் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது .


பார்மர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் பெற்றுள்ள பின்னால் கிராமத்தையே விமானப்படையின் போர் விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.


 இதில் இரண்டு விமானிகள் பயணம் செய்ததாக பயிற்சி விமானத்தில் உள்ள விமான தளத்திலிருந்து பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது இரவு ஒன்பது பத்து மணி அளவில் தான் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.


 விமான விபத்தை தொடர்ந்து இந்த விமானம் விமானப் படைத்தளபதி இதுகுறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இந்த சம்பவம் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார்.


 பயங்கர தீ விபத்து சம்பவம் அந்த விமானம் நொறுங்கி பிறகு விபத்து நிகழ்ந்ததாக அக்கம்பக்கத்தினர் வந்த தெரிவித்திருக்கிறார்கள்.


 அந்த காட்சி பார்க்கும் போது பயங்கர தீ கொழுந்து விட்டு எரியும் காட்சிகளாக தற்போது வெளியாகியிருக்கிறது இரண்டு பயிற்சி விமான பயணிகளும் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தில் 2 விமானிகள் வீரர்களை இழந்த போதும் வேதனை அளிப்பதாகவும் அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய தேவை என்றும் மறக்க முடியாது இந்த சோகமான நேரத்தில் என் எண்ணங்கள் இருந்தவர்கள்.


 குடும்பத்துடன் உள்ளது மேலும் இதுதொடர்பாக இப்படி விபத்து நேர்ந்தது என்பது குறித்தெல்லாம் அடுத்த கட்டமாக விசாரணை நடைபெற்று வருகிறது .


போர் விமானம் அதிகபட்சமாக போர் விமானம் என்ற இரண்டு பேர் மட்டுமே பயணிப்பார்கள் ஒருவர் முன்பும் அவருக்குப் பின்பும் இருப்பார்கள் அதனால்  பயன்படுத்தக்கூடிய விமானமாக பார்க்கப்படுகிறது.


 இந்த விமானத்தை முறைப்படி எடுத்துக்கொள்ள போது அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது அதில் எந்த பகுதியில் ஏற்பட்ட தெரியவரும். 

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...