ரூ.12,000/- சம்பளதில் சமூக நல உதவியாளராக வேலைவாய்ப்பு! / Employment as Social Welfare Assistant at a salary of Rs.12,000/-
ரூ.12,000/- சம்பளதில் சமூக நல உதவியாளராக வேலைவாய்ப்பு! / Employment as Social Welfare Assistant at a salary of Rs.12,000/-
- சமூக நல அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Junior Assistant and Typist பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருவதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
காலிப்பணியிடங்கள்:
சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Assistant and Typist) என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
செய்யப்படும் முறை :
- நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- 29.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
அதிகாரப்பூர்வ வலைதளம்:CLICK HERE
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...