Breaking News

வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ .34,800/- சம்பளம். / Employment in the Income Tax Department! Salary Rs.34,800/- per month


 வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ .34,800/- சம்பளம். / Employment in the Income Tax Department! Salary Rs.34,800/- per month


 வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

காலியாக உள்ள இடங்கள் :

  • Inspector 
  •  Tax Assistant
 Inspector பணிக்கு என 01 பணியிடமும், Tax Assistant பணிக்கு என 05 பணியிடங்களும் உள்ளன .


 கல்வி தகுதி :

  •  ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • ஒரு மணி நேரத்திற்கு 8000 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

 வயது :

  •   Inspector பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை இருக்கவேண்டும் .
  • Tax Assistant பணிக்கு  18 வயது  முதல் 27 வயது வரை இருக்கவேண்டும் .

சம்பளம் : 

  • Inspector ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை
  • Tax Assistantரூ.5,200/- முதல் ரூ.20,200/- வரை


தேர்வு செய்யப்படும்  முறை:

            நேர்முகத்தேர்வு 


கடைசி நாள் : 31.08.2022


விண்ணப்பிக்கும் முறை :


ஆக்கபூர்வ வளையத்தளம்  : CLICK HERE

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...