Breaking News

பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு , பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது / Department of School Education has released the Admit Card for Class X, Class XI and Class XII Supplementary Examination

பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு , பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான  நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது  
 / Department of School Education has released the Admit Card for Class X, Class XI and Class XII Supplementary Examination


Department of School Education has released the Admit Card for Class X, Class XI and Class XII Supplementary Examination


  • தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 10 வது  , 11 வது  மற்றும் 12 ஆம்  வகுப்பு துணைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • அதற்கான என நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துள்ள பிரத்தியோகமாக Link  ஒன்றை கொடுத்து உள்ளது.
  • தங்களது விண்ணப்ப எண் (Application  Number)  அல்லது நிரந்தர பதிவெண்  (Permanent Registration Number) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • தேர்வுக்கான கால அட்டவணை பதிவிறக்கம் (Download) செய்து கொண்டு தேர்வினை தேர்வு எழுதி மேற்படிப்புக்கு  விண்ணப்பிக்கலாம் என ஒரு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய : DOWNLOAAD NOW
 தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்ய : DOWNLOAAD NOW

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...