இந்திய கடற்படையில் ஓர் அறியவாய்ப்பு மாதம் ரூ. 30,000/-வேலைவாய்ப்பு ! / A probationary month in the Indian Navy is Rs. 30,000/-employment
இந்திய கடற்படையில் ஓர் அறியவாய்ப்பு மாதம் ரூ. 30,000/-வேலைவாய்ப்பு ! / A probationary month in the Indian Navy is Rs. 30,000/-employment
- இந்திய கடற்படை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- அக்னிவீர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
- இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காலிப்பணியிடங்கள்:
அக்னிவீர் பணிக்கென காலியாக உள்ள 2800 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில்
- Chemistry
- / Biology/
- Computer Science
- பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.11.1999 முதல் 30.04.2005 ஆம் ஆண்டிற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் ஆகிய பாடத்தில் பெற்ற மதிப்பெண்களின் சதவீத அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...