Breaking News

உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.15,900-71,900/-வரை சம்பளம்./ Employment in the High Court! Salary Rs.15,900-71,90


  உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.15,900-71,900/-வரை சம்பளம்./ Employment in the High Court! Salary Rs.15,900-71,900/- per month.


காலியாக உள்ள இடங்கள் :

  1. Reader,
  2.  Lift Operator, 
  3. Writer,
  4.  Process Server,
  5.  Examiner,
  6.  Senior Bailiff, 
  7. Junior Bailiff
ஆகிய இடங்கள் உள்ளன .
1412காலியிடங்கள் உள்ளன .

  •  அரசு வேலைகளில் ஆர்வமும், தகுதியும், உள்ள விண்ணப்பத்தாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள் .

வயது வரம்பு :

  •  01.07.2004 க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது மற்றும் 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

  •  10th, 8th

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன்


விண்ணப்ப கட்டணம் :

For OBC Candidates: Rs. 550/-

For SC/ ST/ PWD Candidates: Nil
Mode of Payment: Online

தேர்வு முறை:

  •         திறன் தேர்வு,
  •          எழுத்து தேர்வு,
  •          நேர்காணல்

விண்ணப்பிக்கும் நாள் :

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 

24 ஜூலை 2022
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:

 22 ஆகஸ்ட் 2022

முகவரி:

  • Thiru. P. Dhanabal       
  • Registrar General
  • Madras High Court,
  • Chennai-600104

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ வளையத்தளம் :CLICK HERE

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...