PGTRB தேர்வு முடிவு வெளியீடு! எப்படி பார்ப்பது?
PGTRB தேர்வு முடிவு வெளியீடு!
How to see Pgtrb Result |
pg trb result direct link |
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1 ஆகிய 2020-21 காலியிடங்களுக்கான கணினித் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு பிப்ரவரி மாதம் 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடைபெற்றது.
தேர்வு முடிவுகளை காண : http://trb.tn.nic.in/pg2021/04072022/msg.htm
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...