Breaking News

மாதம் ரூ.31000 சம்பளத்தில் சென்னை பழல்கலைக்கழகம்த்தில் வேலைவாய்ப்பு ! /31000 per month employment in Chennai University

மாதம் ரூ.31000 சம்பளத்தில் சென்னை பழல்கலைக்கழகம்த்தில் வேலைவாய்ப்பு ! /31000 per month employment in Chennai University

              31000 per month employment in Chennai 
University

காலியாக உள்ள இடங்கள் :

  •  காலியாக உள்ள Junior Research Fellow வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  •  விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 28 ஜூலை 2022. 

 வேலைகளில் பணிபுரிய :

  • புதியதாக உள்ளவர்கள் அல்லது அனுபவம் உள்ளவர்கள்.
  • கல்வித்தகுதி M.Sc
  • வயது வரம்பு இல்லை 
  • தேர்வு செய்யப்படும் முறை   நேர்முகத்தேர்வு 
  • விண்ணப்பிக்கும் முறை Offline via Post


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Dr.K.Umamaheswari, Associate Professor,
Principal Investigator-SERB Project,
Department of Biotechnology,
University of Madras, Guindy Campus,
Chennai-600025.

விண்ணப்பிக்கவேண்ண்டிய   நாள் :

அறிவிப்பு தேதி :21ஜூலை 2022
கடைசி  தேதி :28ஜூலை 2022

அதிகாரப்பூர்வ வலைதளம்: CLICK HERE

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...