+2முடித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு! / A learning opportunity for +2 completers Employment on contract basis
+2முடித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு
ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு! / A learning opportunity for +2 completers
Employment on contract basis
A learning opportunity for +2 completers Employment on contract basis
- நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள District Consultant, Psychologist, Social Worker, Data Entry Operator, IT Coordinator (LIMS), Refrigeration Mechanic மற்றும் Account Assistant பணியிடங்களை நிரப்பவேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது.
- முற்றிலும் தற்காலிகமானது, வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.
- 25.07.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
- District Consultant,
- Psychologist,
- Social Worker,
- Data Entry Operator
- , ITCoordinator (LIMS),
- Refrigeration Mechanic
- Account Assistant
கல்வி தகுதி:
- Graduation,
- B.Com,
- BE/B.Tech,
- ITI, 12th,Post Graduation Degree,
- MCA முடித்திருக்க வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
- மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பிக்கும் நபர்களின் முகவரிக்கு தபால் வழியாகவும், மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தெரிவிற்பார்கள் .
சம்பள விவரங்கள்:
- Social Worker – ரூ.25,000/-
- Psychologist – ரூ.25,000/-
- Refrigeration Mechanic – ரூ.20,000-
- District Consultant – ரூ.40,000-
- ITCoordinator (LIMS) – ரூ.16,500-
- Data Entry Operator – ரூ.12,000-
- Account Assistant – ரூ.12,000/-
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : CLICK HERE
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...