தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? / How to Apply for temporary Teacher Posts?
தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? / How to Apply for temporary Teacher Posts?
- தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- அதன்படி, பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- எழுத்துபூர்வமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஆன்லைன் கிடையாது.
- விண்ணப்பித்த விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- அதற்கான கடைசி நாள்ஜுலை 4 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை.
- தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் பட்டியல்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...