தற்கால ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் 2022 - 2023 / Application for temporary Teacher Posts 2022 - 2023

தற்கால ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் 2022 - 2023 / Application for Temporary Teacher Posts 2022 - 2023




தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை காலியாக உள்ள 13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக அறிவித்தது.
அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

அதற்கான விண்ணப்பங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி  ஜூலை 6 மாலை 5 மணி வரை.

விண்ணப்ப பதிவிறக்கம் / Application Download : CLICK HERE


கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...