Breaking News

டின்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியானது /Tnpsc Group 1 Exam 2022 Notification Released

குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியானது / Tnpsc Group 1 Exam 2022 Notification Released


Tnpsc Group 1 Exam 2022 Notification Released


  • துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியானது.
  •  குரூப்-1 தேர்வுக்கு என்ற www.tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஆகஸ்டு 27-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பங்களில்  திருத்தம் மேற்கொள்ளலாம்.
  • முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க : CLICK HERE

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...