ரூ.56100 சம்பளத்தில் TNPSC-யில் வந்த வேலைவாய்ப்பு! / Employment in TNPSC with a salary of Rs.56100!
ரூ.56100 சம்பளத்தில் TNPSC-யில் வந்த வேலைவாய்ப்பு! / Employment in TNPSC with a salary of Rs.56100!
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Deputy Collector, Assistant Director of Rural Development பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- இந்த தமிழக அரசு பணிக்கு என 92 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள் / Vacancies
- Deputy Registrar of Cooperative Societies – 13
- Deputy Collector – 18
- District Employment Officer in Tamil Nadu General Service – 03
- Deputy Superintendent of Police – 26
- Assistant Commissioner – 25
- Assistant Director of Rural Development – 07
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...