பள்ளி,கல்லூரிகளில் 10371 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! / Notification of 10371 vacancies in schools and colleges!
பள்ளி,கல்லூரிகளில் 10371 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! / Notification of 10,371 vacancies in schools and colleges!
- நடப்பு ஆண்டில் காலியாக உள்ள பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி, பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக், விரிவுரையாளர்கள் என 10,371 பணியிடங்களை நிரப்புவதற்கான ஆண்டு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
- அதன்படி ஆகஸ்ட் கடைசி வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும்.
- 2407 முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க : CLICK HERE
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...