Breaking News

NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.64000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு ! / Employment in NIRT ! Job opportunity at a salary of Rs.64000 per month!

  NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு !  மாதம் ரூ.64000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு ! /  Employment in NIRT ! Job opportunity at a salary of Rs.64000 per month!




தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக Project Scientist வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் NIRT  விண்ணப்பிக்கலாம். 


ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.


அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


காலியா உள்ள இடங்கள் :

                03

கல்வித்தகுதி :  

           MBBS, Post Graduation Degree/ Diploma, MD, MS, DNB முடித்திருக்கவேண்டும் .


சம்பளம் : 

  Rs.61,000/-  முதல்  64,000/-


வயது : 

35 முதல் 40 ஆண்டுகள் வரை .


தேர்வு செய்யும்  முறறை : 

        Walk–in Written Test/ Interview


முகவரி : 

           ICMR-National Institute for Research in Tuberculosis,
           No.1, Mayor Sathyamoorthy Road,
            Chetpet, Chennai-600031

விண்ணப்பிக்கும் முறை : 

அறிவிப்பு தேதி : 25 ஜூலை 2022
நேர்காணல் நடைபெறும் தேதி : 11 ஆகஸ்ட் 2022


அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE



கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...