TNPSC யின் வேலைவாய்ப்பு ! 1083 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு ! / TNPSC's employment! Jobs for 1083 vacancies!
TNPSC யின் வேலைவாய்ப்பு ! 1083 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு ! / TNPSC's employment! Jobs for 1083 vacancies!
TNPSC's employment! Jobs for 1083 vacancies! |
TNPSC யின் வேலைவாய்ப்பு ! |
---|
வேலை பிரிவு | தமிழ்நாடுஅரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | நிரந்தரம் |
வேலை | வரைவாளர், கள ஆய்வாளர் |
பதிவு | ஆன்லைன் (Online) |
விண்ணப்ப நாள் | - |
கடைசி நாள் | ஆகஸ்ட் 27, 2022 |
தேர்வு நாள் | ஆகஸ்ட் 27, 2022 |
மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!
TNPSC யின் வேலைவாய்ப்பு! |
---|
|
|
| |||
---|---|---|---|---|---|
வரைவாளர், கள ஆய்வாளர் | 1083 | _ | |||
Total | 1083 |
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
தேர்வு செய்யப்படும் முறை |
---|
எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில், நியமனங்களில் இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு தேர்வு நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வில் எந்தத் தாளுக்கும் வராத விண்ணப்பதாரர், தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும், தேர்வுக்குக் கருதப்படமாட்டார்.
கல்வித்தகுதி |
---|
+2 மற்றும் any degree முடித்திருக்க வேண்டும் .
வயது வரம்பு |
---|
18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் .
குறிப்பு |
---|
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...