மீனவ நலத்துறையில் வேலைவாய்ப்பு ! 433 காலியிடங்கள் உள்ளன . / Employment in the Fishery Welfare Department! There are 433 vacancies.
மீனவ நலத்துறையில் வேலைவாய்ப்பு ! 433 காலியிடங்கள் உள்ளன . / Employment in the Fishery Welfare Department! There are 433 vacancies.
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக கடலோர கிராமங்களில் (433) சாகர் மித்ரா என்கின்ற முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு .
பணியின் பெயர் :
சாகர் மித்ரா
காலியாக உள்ள இடங்கள் :
433
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.08.2022
விண்ணப்பிக்கும் முறை :
Offline
வயது :
18 வயது முதல் 35 வயது வரை மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய தகுதி இல்லை என்றால், மற்ற பட்டதாரிகள் அதாவது, வேதியியல்/ தாவரவியல்/ உயிரி வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் ஆகியோர் பரிசீலிக்க படுவார்கள்.
சம்பளம்:
மாதம் ரூ.15,000/- வழங்கப்படும் .
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.08.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வ வளையத்தளம் : CLICK HERE
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...