Breaking News

/ Employment in Tamil Nadu Information Commission! 58,100/- per month salary!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு ! மாதம்  58,100/- ரூபாய் சம்பளம் ! /  Employment in Tamil Nadu Information Commission! 58,100/- per month salary!







தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

வேலை பிரிவுதமிழ்நாடுஅரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைOffice Assistant 
பதிவுOffline
விண்ணப்ப  நாள்03 ஆகஸ்ட் 2022
கடைசி நாள்02 செப்டம்பர் 2022
தேர்வு நாள்        -

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
Office Assistant05Rs . 58,100/- 

Total

05


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை


இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்படுகிறது.


தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தற்போது காலியாக இருக்கும் 05 Office Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள்  அறிவித்த பதவிக்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


கல்வித்தகுதி

8th படித்தவர்களும் டிகிரி முடித்தவர்களுக்கும் விண்ணப்பிக்கலாம் .


வயது வரம்பு.



குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 வயது வரை இருக்க வேண்டும்


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...