ILBS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! |
---|
| | |
---|
Manager, Nurse and Others | 373 | ரூ. 28,404/- |
Total | 373
|
---|
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் (ILBS) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Manager, Nurse போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 373 பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் துறைசார்ந்த பிரிவில் B.Sc (Nursing) அல்லது M.Sc (Nursing) பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Manager (Nursing) பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும்,
Nurse பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
Junior Nurse பணிக்கு அதிகபட்சம் 33 வயது எனவும்,
Executive Nurse மற்றும் Jr. Executive Nurse பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது தளர்வுகள் பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்
அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
GLI provide testing, certification and professional companies to the worldwide gaming business. The GLI also undertake auditing, area inspections and safety audits, and so they work with gaming regulators, suppliers, and operators, with an purpose of making certain the integrity of the gaming business. We all wish to really feel positive that when parting with our money and private details, they're in secure palms. It is due to this fact essential that casinos be fully licensed and audited by a trusted exterior authority, and use safety measures corresponding to excessive encryption to make sure 솔카지노 the protection of your details.
பதிலளிநீக்கு