Breaking News

Employment in the field of staffing and training! Monthly : Rs.2,90,000/- Salary Job !

பணியாளர் மற்றும் பயிற்சி துறையில் வேலைவாய்ப்பு ! மாதம் : ரூ.2,90,000/- சம்பளத்தில் வேலை ! /  Employment in the field of staffing and training! Monthly : Rs.2,90,000/- Salary Job !

Employment in the field of staffing and training! Monthly : Rs.2,90,000/- Salary Job !





பயிற்சி துறையில் வேலைவாய்ப்பு !
வேலை பிரிவுதமிழ்நாடுஅரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைDirector (Technical) 
பதிவுஆன்லைன் (Online)
விண்ணப்ப  நாள்-
கடைசி நாள்29.09.2022
தேர்வு நாள்            -            

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


பயிற்சி துறையில் வேலைவாய்ப்பு !
POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
Director (Technical)Various Rs.2,90,000/-

Total

Various


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை


பணியாளர் மற்றும் பயிற்சி துறை கீழ் செயல்பட்டு வரும் நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட்டில் காலியாக உள்ள Director (Technical) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


கல்வித்தகுதி

விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Tech, MBA அல்லது Management பாடப்பிரிவில் MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல்  40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...