Employment in Government Staff Selection Commission! Monthly Rs. 1,38,500/- salary job!
அரசுப் பணியாளர் தேர்வாணையதில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ . 1,38,500/- சம்பளத்தில் வேலை ! / Employment in Government Staff Selection Commission! Monthly Rs. 1,38,500/- salary job!
அரசுப் பணியாளர் தேர்வாணையதில் வேலைவாய்ப்பு ! |
---|
வேலை பிரிவு | தமிழ்நாடுஅரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | நிரந்தரம் |
வேலை | Executive Officer Grade III, Executive Officer Grade IV |
பதிவு | ஆன்லைன் (Online) |
விண்ணப்ப நாள் | 08 ஆகஸ்ட் 2022 |
கடைசி நாள் | 06 செப்டம்பர் 2022 |
தேர்வு நாள் | - |
மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!
அரசுப் பணியாளர் தேர்வாணையதில் வேலைவாய்ப்பு ! |
---|
|
|
| |||
---|---|---|---|---|---|
Executive Officer Grade III, Executive Officer Grade IV | 111 | Rs. 1,38,500/- | |||
Total | 111 |
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
தேர்வு செய்யப்படும் முறை |
---|
தேர்வு செயல்முறை மூன்று தொடர்ச்சியான நிலைகளில் நடைபெற உள்ளது.
Written Examination
Physical Test (Walking Test)
Oral Test
கல்வித்தகுதி |
---|
10th, ITI, Diploma, Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
வயது வரம்பு |
---|
விண்ணப்பதாரர்கலின் வயது 18 முதல் 37வயதுக்குள் இருக்க வேண்டும்.
குறிப்பு |
---|
தகுதியும், திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08.08.2022 முதல் 06.09.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...