Breaking News

Employment in the aviation industry! A job with a salary of Rs.75,000/- per month!

விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.75,000/- சம்பளத்தில் வேலை ! /  Employment in the aviation industry! A job with a salary of Rs.75,000/- per month!

Employment in the aviation industry! A job with a salary of Rs.75,000/- per month!



விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு !

வேலை பிரிவுதமிழ்நாடுஅரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைConsultants
பதிவுOffline
விண்ணப்ப  நாள்-
கடைசி நாள்18.08.2022
தேர்வு நாள்          -        

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


விமான போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு !

POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
Consultants58Rs.75,000/-

Total

58


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் Consultants பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 58 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.


Consultant ((Dangerous Goods Inspector) – 03
Consultant (Deputy Director (Operations)) – 01
Consultant (Assistant Director (Operations)) – 15
Consultants (Assistant Director (Regulations and Information)) – 02
Consultants (Legal Officer (Regulations and Information)) – 02
Consultants (Airworthiness) – 27



கல்வித்தகுதி

இந்த DGCA நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்ளில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பிரிவிற்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.



வயது வரம்பு

Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18முதல்  63 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...