BOB வங்கியில் வேலைவாய்ப்பு ! |
---|
| | |
---|
Business Correspondent Supervisor | 20 | Rs.15,000/- |
Total | 20
|
---|
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (19.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் IT பாடப்பிரிவில் BE, M,Sc அல்லது MCA, MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MS Office, Email, Internet போன்ற கணிப்பொறி சார்ந்த அறிவு பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
விண்ணப்பதாரர்கள் 65 வயது பூர்த்தி அடையும் வரை பணிபுரியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்
அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...