Breaking News

/ Employment in India Cements Limited! 140 job vacancies!

India Cements Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ! 140 கலைப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு ! / Employment in India Cements Limited! 140 job vacancies!

/ Employment in India Cements Limited! 140 job vacancies!





India Cements Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலை பிரிவுதமிழ்நாடுஅரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைArea Relationship Executive, Area Technical Engineer 
பதிவுஆன்லைன் (Online)
விண்ணப்ப  நாள்06.08.2022 
கடைசி நாள்06.09.2022
தேர்வு நாள்     -            

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


India Cements Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
Area Relationship Executive, Area Technical Engineer140ரூ.3,70,000/- 

Total

140


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Area Relationship Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3,00,000/- முதல் ரூ.3,50,000/- வரை ஆண்டு ஊதியமாக தரப்படும்.


Area Technical Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3,50,000/- முதல் ரூ.3,70,000/- வரை ஆண்டு ஊதியமாக தரப்படும்.


விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும். 


கல்வித்தகுதி


Area Relationship Executive பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Area Technical Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் Civil போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, B.E, B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு


18 முதல் 53 வயது வரை இருக்க வேண்டும் . 


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...