மத்திய அரசு வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.1,25,000/-சம்பளத்தில் வேலைவாய்ப்பு ! / Central government employment! Employment at a salary of Rs.1,25,000/- per month!
AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
மத்திய அரசு வேலைவாய்ப்பு ! |
---|
வேலை பிரிவு | மத்திய அரசு வேலை |
வேலைவாய்ப்பு வகை | நிரந்தரம் |
வேலை | Executive |
பதிவு | ஆன்லைன் (Online) |
விண்ணப்ப நாள் | - |
கடைசி நாள் | 12.08.2022 |
தேர்வு நாள் | - |
மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!
மத்திய அரசு வேலைவாய்ப்பு ! |
---|
| | |
---|
Executive | 23 | Rs.1,25,000/- |
Total | 23
|
---|
வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்முக தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
ஊதிய விவரம் – தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,25,000/- வரை ஊதியமாக தரப்படும்.
விண்ணப்ப கட்டணம் – ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWD / Ex-Serviceman போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, ME, M.Tech, M.Sc, MBA அல்லது Ph.D Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35 முதல் 45 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது தளர்வுகள் – SC / ST: 05 ஆண்டுகள், OBC: 03 ஆண்டுகள், PwBD: 10 ஆண்டுகள்
AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்
அதிகாரப்பூர்வ வலைதளம் |
---|
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...