Breaking News

Employment in DGCA ! A job with a salary of Rs.55,000-75,000/- per month!

DGCA நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு ! மாதம் ரூ.55,000-75,000/-சம்பளத்தில் வேலை ! /  Employment in DGCA ! A job with a salary of Rs.55,000-75,000/- per month!

 Employment in DGCA ! A job with a salary of Rs.55,000-75,000/- per month!





DGCA நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு ! 

 
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைஆலோசகர் (Consultant)
பதிவுஆஃப்லைன்
விண்ணப்ப  நாள்01 ஆகஸ்ட் 2022
கடைசி நாள்18 ஆகஸ்ட் 2022
தேர்வு நாள்       -           

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


DGCA நிறுவனத்தில்  வேலைவாய்ப்பு ! 

POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
ஆலோசகர் (Consultant)58Rs.55,000-75,000/- 

Total

58


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் மூலமாகவும் ,எழுத்து தேர்வு மூலமாகவும் தேர்வு செய்யப்படுகிறது .


அறிவிப்பை கவனமாக படித்து, அதில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Offline முறையில் விண்ணப்பியுங்கள்.


 அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.


கல்வித்தகுதி

Degree in Law, Master Degree, Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு


18 வயது முதல்  63 வயது -க்குள் இருக்க வேண்டும்.


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...