Breaking News

BARC Central Govt Jobs – 10th pass candidates can apply.

BARC மத்திய அரசு நிறுவனதில்  வேலைவாய்ப்பு – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் . / BARC Central Govt Jobs – 10th pass candidates can apply.







 மத்திய அரசுநிறுவனதில் வேலைவாய்ப்பு !

 
வேலை பிரிவுமத்திய அரசு வேலை
வேலைவாய்ப்பு வகைநிரந்தரம் 
வேலைStenographer, Driver, Work Assistant
பதிவுஆன்லைன் (Online)
விண்ணப்ப  நாள்
கடைசி நாள்30.08.2022
தேர்வு நாள்       _           

மேலும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...!


 மத்திய அரசுநிறுவனதில் வேலைவாய்ப்பு !

POST DETAILS
VACANCY
DETAILS
SALARY
DETAILS
Stenographer, Driver, Work Assistant89ரூ.18,000/- முதல் ரூ.25,500/

Total

89


வீடியோவில் பார்க்க கடைசியில் உள்ள வீடியோவைப் பார்க்கவும்...!


தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு, Skill Test, மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


கல்வித்தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பணிக்கு விண்ணப்பிங் விரும்பும் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமானதாகும்.


வயது வரம்பு


குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .


குறிப்பு 




அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

அதிகாரப்பூர்வ விண்ணப்பம்

அதிகாரப்பூர்வ வலைதளம்

கருத்துகள் இல்லை

தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...