இலங்கை வந்தது சீன உளவுக் கப்பல் / A Chinese spy ship arrived in Sri Lanka
A Chinese spy ship arrived in Sri Lanka
சீன உறவு கப்பலை கம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்துவதற்கு நிபந்தனையுடன் இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது .
அதிநவீன கருவிகளுடன் கூடிய அந்த கப்பல் இலங்கை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் இருந்து ஒரு வாரம் நிறுத்தப்பட்டிருந்தது .
இந்த கப்பல் மூலம் 750 கிலோ மீட்டர் தூரம் வரை கண்காணிக்க முடியும் என்பதால் கூடங்குளம் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் தென்மாநில துறைமுகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்ட முடியும் .
எனவே சீன உணவுகள் இலங்கையில் நிறுத்தப்படும் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது ஆனால் அதனை நிராகரித்த சீதையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியாமல் இலங்கை தடுமாறி வந்தது .
இந்த சூழ்நிலையில் இவ்வாறு கப்பலை எரிபொருள் நிரப்பும் தேவைக்காக நாளை மறுநாள் முதல் 22ஆம் தேதி வரை முகத்தில் இருந்த நிபந்தனைகளுடன் இலங்கை நேற்று அனுமதி வழங்கியது இலங்கை கடல் பகுதிக்குள் எந்த ஆராய்ச்சி பணிகளும் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கூறியுள்ளது .
இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் இந்த பஸ்சை இலங்கை இறையாண்மை மிக்க நாடு என்று கூறினார் .
அந்நாட்டுக்கு இந்தியா அழுத்தம் தருவதாக வெளிவரும் கூட்டு நிராகரிக்கிறோம் என்று குறிப்பிட்ட அவர் ஒவ்வொரு நாட்டுக்கும் சுயமாக முடிவெடுக்கக் கூடிய உரிமைகள் உண்டு என்று தெரிவித்துள்ளார் .
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...
கருத்துகள் இல்லை
தங்களது கருத்த்துகள் மற்றும் எங்களது தவறு இருந்தால் கீழே சுட்டிக் காட்டவும்...நன்றி...